இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

கனவும் நினைவும் ....!!!

திருமணத்தில் ஒருநாள்
தான் தேன் நிலவு -காதலில்
தினம்தோறும் தேன் நிலவு
கனவும் நினைவும் ....!!!