இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

உனக்காக எதையும் ...?

உனக்காக எதையும்
விட்டு விடுவேன் என்று
சொல்பவரிடம் கேழுங்கள்
எப்போது என்னை விடுவாய்
என்று எல்லாவற்ரையும் விட
தயார் அல்லவா ....?